Tuesday, November 8, 2011

எவனோ நக்கிய யோனி!



கீழ்சாதி நின்ற இடமென்று

வீட்டை கழுவியவன்

பரத்தையிடம் சாதி கேட்டு படுப்பதில்லை!

இரட்டை டம்ளர் வைத்து

தண்ணீர் கொடுக்கிறான்

எவனோ நக்கிய யோனியை நக்கி ருசிப்பவன்!

எச்சப்பயல்கள் என்பான் இவன்

எச்சில் பண்டத்தை

திண்ண அலைபவன் !

தோல் பட்டதென்று

சட்டையை துவைத்தவன்

தோலுறுப்புக்கு அலைவதில் மட்டும் சாதி மறந்து!


Widget byLabStrike


No comments:

Post a Comment