Friday, November 4, 2011

மழையின்றி நனைத்து விட்டாய் !



ஓர் மழைக்கால முன்னிரவில்

நான் நனைந்து விடாமல்

என்னை கட்டியணைத்து

அமர்கிறாய்

என்னோடு வாகனத்தில்

பயணிக்கையில்!

என்னை அணைத்து

அமர்ந்ததில்

மழையின்றி நான்

நனைந்து போகிறேன்

பின்னிரவில் உன்னால்

கனவில்!


Widget byLabStrike


No comments:

Post a Comment