Thursday, November 3, 2011

பாசம் மிகுந்த முத்தம்!



உன்னை விடவும்

உன் வீட்டு கொசுக்களுக்கு

என்மேல் பாசம் அதிகம்!

உன்னை விடவும்

என்னை அதிகம் முத்தமிட்டது

அவைகள்தான்!


Widget byLabStrike


No comments:

Post a Comment