Wednesday, November 2, 2011

உறவுகளுக்கும் நன்றி..நன்றி!


உலகத்தின் எங்கெங்கோ

முகவரிகள்

ஊடகத்தின் உதவியால்

பார்த்த முகங்கள்

முகம் மறைத்து புனைப்பெயரில்

புகும் நட்புகள்

விரல் நுனியால் மட்டும் எழுதி

குரல் கேளாத உறவுகள்

பார்த்து பழகியதில்லை

பழகி பார்த்திருக்கிறோம்

சமூக வலைப்பின்னலில்...

நேற்று..என் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி எம்மை மகிழ்வித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி..நன்றி!

Widget byLabStrike


1 comment: