Saturday, October 29, 2011

வறுமை இவன் வயிற்றில்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

வறுமை இவன் வயிற்றைக்

காயப் போட்டிருக்கிறது!

நீரின்றி இவன் உடல்

நீர்த்துப் போயிருக்கிறது!

வெறுமை இவன் வாழ்வில்

வியாப்பித்திருக்கிறது!

இவனை விடவும்

இப்பழங்கள்

கொடுத்து வைத்தவை

பசுமையாவும்,செழுமையாவும்!


Widget byLabStrike


No comments:

Post a Comment