Friday, October 28, 2011

ஒப்பந்தம்!



இரவில் எனக்கு

போட்டியாய் நீ வரதே

பகலிலே உனக்கு போட்டியாய்

நான் வரவில்லையென்று

நிலவும்,நீயும்

எப்போது போட்டீர்கள்

ஒப்பந்தம்!

Widget byLabStrike


1 comment: