Tuesday, October 25, 2011

உன் வீட்டில் அடைபட்ட பொழுது!



இரவெல்லாம் விடியலை உன் வீட்டில்

அடைத்து வைக்கிறாயா!

நீ எழும்போது

கூடவே புலர்கிறதே பொழுது!

Widget byLabStrike


1 comment: