Friday, October 21, 2011

உன் வெட்கம் கேட்கும் விலை!



உன் வெட்கம் என்னை

விலைபேசுகிறது!

என்னை தந்துவிட்டேன்

இன்னும் என்ன தரப்போகிறேன்

உன் வெட்கத்திற்கு!

Widget byLabStrike


1 comment: