Friday, October 14, 2011

கொடுத்து வைத்தவன்!



ஒய்யாரமாய் உன்னருகில்

உட்காரும்

ஒவ்வொரும் நிமிடங்களிலும்

உணர்கிறேன்

உலகத்தில் என்னை விட

கொடுத்து வைத்தவன்

எவனுமில்லை!

என்னை நீ  காதலிப்பதால்

காதலுக்கு மட்டும்

கொடுத்து வைத்திருக்கிறது!

Widget byLabStrike


2 comments:

  1. அருமை அருமைகாதல் கூட அவளால் தான் பெருமைகொள்கிறது வித்தியாசமான சிந்தனைஅருமையான பதிவுதொடர வாழ்த்துக்கள்த.ம 1

    ReplyDelete
  2. அருமை அருமைகாதல் கூட அவளால் தான் பெருமைகொள்கிறது வித்தியாசமான சிந்தனைஅருமையான பதிவுதொடர வாழ்த்துக்கள்த.ம 1

    ReplyDelete