நடிகர் திலகத்தை சரியான முறையில் நினைவுபடுத்தியிருக்கறீர்கள். தமிழ்க் கலையுலகின் symbol ஆக சிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு மகா கலைஞனை இன்னமும் விமர்சனங்களுக்குள் வைத்து ஏற்றமும் இறக்கமுமாக ஒரு வழியாக நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறது தமிழகம். இங்கே கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு அரசும் மக்களும் தரும் மரியாதையைப் பார்க்கும்போதுதான் சிவாஜி போல் ஒரு மகா நடிகன் நமக்கு வாய்த்தும் அரசியல் காரணங்களால் அந்த நடிகனை எத்தனை சாதாரணமாகக் கருதியிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. படைப்பாளியின் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
சிம்மக்குரலோனை மறக்காமல் இடுகை எழுதி மனதை நெகிழச் செய்து விட்டீர்கள் நண்பரே!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteபடமும் வரிகளும் சிறப்பு... பாராட்டுக்கள் நண்பரே...
ReplyDeleteநடிகர் திலகத்தை சரியான முறையில் நினைவுபடுத்தியிருக்கறீர்கள். தமிழ்க் கலையுலகின் symbol ஆக சிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு மகா கலைஞனை இன்னமும் விமர்சனங்களுக்குள் வைத்து ஏற்றமும் இறக்கமுமாக ஒரு வழியாக நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறது தமிழகம்.
ReplyDeleteஇங்கே கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு அரசும் மக்களும் தரும் மரியாதையைப் பார்க்கும்போதுதான் சிவாஜி போல் ஒரு மகா நடிகன் நமக்கு வாய்த்தும் அரசியல் காரணங்களால் அந்த நடிகனை எத்தனை சாதாரணமாகக் கருதியிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. படைப்பாளியின் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனை சிவாஜியைப் பார்த்துத்தான் மக்கள் அறிந்துகொண்டார்கள்....
ReplyDeleteAthu mattumallae nanparkalae.AVAR ORU SARITHIRAM.
ReplyDeleteby DK