Saturday, September 17, 2011

நீயே பெரியார்..!



வெள்ளை தாடியுடன்

விடியல் கண்டவனே!

கருப்பு சட்டையில்

நெருப்பாய் இருந்தவனே!

சாதிக்கு சவுக்கடி

கொடுக்கவே நீ பிறந்தாய்

முற்போக்கு சிந்தனை விதைத்து

சரித்திரத்தில் நீ உயர்ந்தாய்!

வாழ்க நின் புகழ்!!!

Widget byLabStrike


3 comments:

  1. saathikku savukkadi kodukkaamal.....saathi veri pidiththavanukku koduththirundhaal.....saathi eppavo ozhindhirukkum nanba.... periyaar seitha thavaru idhuthaan....

    ReplyDelete
  2. அந்த தாடிக்காரர் விசித்திரமானவர்.பலரால் வெறுக்கப்பட்டாலும் அவருக்கான ஆதரவாளர்கள் எப்போதும் இருப்பார்கள்.

    ReplyDelete