
- உன்னை முதன் முதலாய்
பார்க்க வருகிறேன்
நீ சொன்ன செருப்புக்கடைக்கு
முன்னால்!
- நீ சொன்ன அடையாளம்
எனக்கு ஓர் அபாயத்தை
உணர்த்திக்கொண்டிருந்தது
ஏதேனும்
பிய்யப் போகிறதோ என்று!
- அழைத்த நீ அழகாய் சொல்கிறாய்
என்னிடம்..
எம் அகம் புகுந்தவனே
நீ என்னை மிதித்தாலும்
உன்னை காக்க
செருப்பாய் இருப்பேனடா
என்று
உன் சீர்மிகு காதலை!
Hmmm purigiradhu
ReplyDeleteபயத்தோடு ஆரம்பிக்கும்
ReplyDeleteபழகிய பின்பு
கால் செருப்பாய்
கன்னியவள்