Saturday, September 17, 2011

பின்னாளில் ஆகிப்போனது பிறந்தநாளாய்!



இப்படி ஒரு நாளில் தான்

உன்னோடு

பேச ஆரம்பிக்கின்றேன்.

பேசும் போது

நானறியவில்லை

எல்லோரிடமும்

போலவே

உன்னிடமும் இயல்பாகவே

பேசுகிறேன்.

நட்பாகவே பேசின

நம் மொழிகளும்

பார்வைகளும்..

ஆனால் அந்நாளே

பின்னாளில் ஆகிப்போனது

பிறந்தநாளாய்!

ஆம்...

அதுதான் நம் காதல் பிறந்த

நாள்!

Widget byLabStrike


2 comments:

  1. ''...பின்னாளில் ஆகிப்போனது

    பிறந்தநாளாய்!

    ஆம்…

    அதுதான் நம் காதல் பிறந்த

    நாள்!....''

    ஆகா!.......காதல்......
    வேதா. இலங்காதிலகம்..

    ReplyDelete
  2. Many more happy returns of the day........................

    ReplyDelete