Saturday, September 10, 2011

ச(சா)தி வலை!


சாதி எதிர்த்து பாடியவனும்

சாதி எதிர்த்து சாடியவனும் கூட

சாதி அடையாளமாக்கப்படுகிறான்

சதி நிறைந்த சமுதாயத்தில்!

Widget byLabStrike


2 comments:

  1. பாரதியை பாப்பானாகவும்!,.
    பெரியாரை நாயக்கனாகவும்
    பார்க்கும் கூட்டம் இருக்கும் வரை "சாதி"களை குறை சொல்லி ஞாயமில்லை.

    இன்று கூட பள்ளியில் குழந்தையை சேர்ப்பிக்கும் போது "எந்த சாதி" என்ற கேள்வி உள்ளே நுழைகிறது. பின்பு தானே அக்குழந்தை "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று படிக்கிறது. அடுத்த நாளே, சாதியடிப்படையில் சலுகைகள் கிடைக்க,. அக்குழந்தைகள் எப்படி ஏற்றுக் கொள்ளும் சாதிகள் இல்லை யென.

    என்னுடைய கருத்து எதுவென்றால்,. சாதியை என்று பள்ளியிலிருந்து அழி்க்கின்றமோ அன்றே சாதி அழிந்துவிடும்.

    ReplyDelete