Thursday, September 8, 2011

உன் பெயர் அதிசயம்!


உன் பெயரை மட்டுமே

தேடிப்பிடிக்கிறதென் கண்கள்

நான் பார்க்கின்ற

பெயர்ப்பலகை எல்லாம்

உன் பெயர் சுமக்கும்

அதிசயம் என்னவோ!


Widget byLabStrike


No comments:

Post a Comment