Friday, September 2, 2011

காதல் செய்த மாயம்!



என்னையும் அறியாமல்

அனிச்சை செயலாய்

உள்நுழைகிறது என்கால்கள்

உன் பெயரிட்ட கடையில்!


Widget byLabStrike


No comments:

Post a Comment