Monday, August 22, 2011

பரத்தையின் பாரம்!



நீ எளிதில் இறக்கி வைத்துவிட்டாய்

உன் பாரத்தை

நான் சுமந்து கொண்டே இருக்கின்றேன்

அடுத்தவர் பாரத்தை

அதனால்தானோ என்னை சொல்கிறீர்கள்

பரத்தை!


Widget byLabStrike


No comments:

Post a Comment