Monday, August 22, 2011

ஹேப்பி பர்த்டே சென்னை!!


பல தலைமுறை

பார்த்திட்டாய்

பார்போற்றும் நகராய்

வளர்ந்திட்டாய்

சீர்மிகு மனிதர்களை

பெற்றிட்டாய்

சிங்கார சென்னையாய்

சிறந்திட்டாய்

உனக்கு 371 வது

பிறந்தநாளாம் இன்று!

எம்மை வாழ்விக்கும்

உன்னை

வாழ்த்துவதிலே பேரின்பம்

காண்கிறோம் என்றும்!

Widget byLabStrike


2 comments: