
கொடி வாங்கலையோ கொடி
ஒரு ரூபாய்தான் அண்ணா
ஒன்னு வாங்கிக்கோங்க
அக்கா ஒன்னு வாங்கிக்கோங்க
காலைல சாப்பிடக்கூட இல்ல
சார் ஒன்னு வாங்கிக்கோங்க
இப்படித்தான் விடிகிறது
ஏழ்மைக்கு இன்றைய தினம்.
எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்
இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!
அருமையான வரிகள். கண்ணீரை கடத்திய வரிகள்
ReplyDelete//எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்
ReplyDeleteஇந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!//
அருமை நன்பா..
இப்படி ஒரு பதிவினை தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன் நண்பா ! ! !
ReplyDeleteகண்ணீருடன் தான் அவர்களின் விடியல்கள்.....
இரண்டு கொடிகளை வாங்கவும் எனது சார்பாகவும் :-)
kanneer mattume umakku pathilaaga!
ReplyDeleteஅப்படி பல பேசிக்கிறாங்க ஆனா உண்மையான சுதந்திர தினம்
ReplyDeleteஎப்ப தெரியுமா? எல்லோரும் என் வலை தளத்திற்கு வந்தா தான்
உண்மையான சுதந்திர தினம்.
கொஞ்சம் இங்கேயும் வரணுமில்ல...
http://suganthiny77.wordpress.com/2011/08/18/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/?sn=l
Aamam naan kooda oru kodi vangi kuthikitan
ReplyDelete