Saturday, August 13, 2011

என் வீட்டில் வெளிச்சம் குறைவதில்லை!



சின்ன வயதிலிருந்தே

எனக்கு ஒரு பழக்கம்

வெளிச்சம் இருந்தால்

என் விழிகள் தூங்க

மறுக்கும்.

விளக்கை அணைத்து

தூங்குவதே

எனக்கு வழக்கம்.

இப்போதெல்லாம்

விளக்கை அணைத்தும்

என் வீட்டில்

வெளிச்சம் குறைவதில்லை

நிலவுக்கு போட்டியாய்

நீயிருக்கிறாய் என் அருகாமையில்!

Widget byLabStrike


1 comment:

  1. //நிலவுக்கு போட்டியாய்
    நீயிருக்கிறாய் என் அருகாமையில்! //

    நித்திய நிலவாய் என்றுமிருக்க வாழ்த்துக்கள்..

    இவன் - கறுவல்

    http://www.sarhoon.com/

    ReplyDelete