Wednesday, August 10, 2011

சமச்சீர் வந்தாச்சி..நம்மள சமமா ஆக்கிடுச்சி!


இனிமே நாம சேர்ந்து,ஒன்னா படிக்கலாம்..சியேர்ஸ்!!!



Widget byLabStrike


7 comments:

  1. அர்த்தமுள்ள கார்ட்டூன். ஜெ. விட்டால் வர்ணாசிரமத்தைக் கொண்டு வந்து விடுவார் போலிருக்கிறதே. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. இது ஒரு ஒப்பற்ற முயற்சி. ஆனால் பல பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகளின் கல்வி தரம் குறித்தான பயம் நீடிக்கிறது. அதை தகர்க்க வேண்டிய அரசு திட்டத்தினையே தகர்க்க துணிந்து நின்றமை, வெட்கக்கேடானது.

    இனியும் சமச்சீர் கல்வியின் தரம் குறித்து அரசு கவணத்தில் கொள்ள வில்லையென்றாலும் அது விபரீதத்திலேயே முடியும். நாளை நடப்பது நல்லதாகவே இருக்கும் என்ற நம்பும் சாமனியனாகவே நான் இருக்கிறேன்.

    நல்ல கருத்துபடம் நண்பரே!..

    ReplyDelete
  3. இது ஒரு முதல் படி தான், இன்னும் எவ்வளவோ சீர்திருத்தங்கள் நமது கல்வி துறையில் தேவை.

    ReplyDelete
  4. தட்டு ஒன்றாய் இருந்து என்ன பயன் தோழா?

    தராசு கட்டப் பட்டிருப்பதோ அதாள பாதாளத்தில் ... கல்வித்தரம் மற்றும் தூண்களின் திறமையை கேள்விக்குறியாய்

    ReplyDelete
  5. தராசு சமமாக ஆக்கப்பட்டுள்ளது சந்தோசம் தான்...தரம் உயரவில்லையே நன்பா..அது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது

    ReplyDelete