Monday, August 8, 2011

பவர் கட் ஆகியும் வெளிச்சம் !



பவர் கட் ஆகியும்

உங்கள் வீட்டில் மட்டும்

வெளிச்சம் இருக்கிறதே

எப்படி என்று

பக்கத்துக்கு வீட்டு பெண்

என்னிடம் வினவுகிறாள்

நிலவாய் வீட்டிலே

நீயிருப்பதை அறியாமல்!

Widget byLabStrike


1 comment:

  1. ரெம்ப சந்தோசம் :)
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete