Friday, August 5, 2011

மதுக்கடைகள் நஷ்டமடைகிறது!


போகிற போக்கில்

போதை ஏற்றி போகிறாய்

உன் ஓரப்பார்வையிலும்

ஒற்றை சிரிப்பிலும் !

நீ கடந்து போகும்

வழிகளில் எல்லாம்

மதுக்கடைகள்

நஷ்டமடைகிறது பார்!


Widget byLabStrike


No comments:

Post a Comment