Tuesday, August 2, 2011

உன்மேல் கொண்ட காதல் உருமாறுகிறது!



மணமானப் பின்னும்

மணம் மாறாமல்

நம்மை

இடைவெளியற்று இணைத்து

கருவாய் உருமாறி

பிஞ்சு வடிவில்

விஞ்சி நிற்கிறது

உன்மேல் கொண்ட காதல்!

Widget byLabStrike


3 comments:

  1. Unmai Nanbare..... Anubavithu parthavan....Nanri.....

    ReplyDelete
  2. Nice கவிதை .கவிதைக்கேற்ற படத்தேர்வு மிக அருமை

    ReplyDelete