Saturday, July 30, 2011

எதிர்வினை ஆற்றிய விளக்கு!



இருட்டு வெளுப்பதற்கு

விளக்கினை

ஏற்றி வைத்தேன்!

விளக்கு

இருட்டைக் கிழித்து

ஆக்கியது இருட்டாய்

புகை படிந்த சுவர்!

Widget byLabStrike


1 comment: