Friday, July 29, 2011

யோசனை வராத தருணங்களில்!


என்ன எழுதுவதென்று

யோசனை வராத

தருணங்களில்தான்

ஏனைய தாள்கள்

வீணாய்ப் போகின்றன

ஏதேதோ எழுதிக் கிழித்ததில்!

Widget byLabStrike


2 comments:

  1. Ena eazhudhuradhu nu theriyalana suma irunga sir 4 maram (tree) thapikum

    ReplyDelete
  2. உண்மை தான் நன்பா!

    ReplyDelete