Wednesday, July 27, 2011

என்னை விடவும் சுகவாசி!



ஓடோடி பேருந்து ஏறி

ஒய்யாரமாய் அமர

ஜன்னலோர இருக்கையை

சக பயணியிடம்

சண்டைபோட்டு பிடித்து

சாதனை செய்தவனைப்போல

ஜாம்பமாய் அமர்கிறேன்!

மழை வந்து ஒழுகி

சாரல் சேர்ந்து என்னை

நனைக்கும்போதுதான்

நானறிகிறேன்

இருக்கை கிடைத்த

நானல்ல

இருக்கை இல்லாமல்

நின்று வந்தவன்

என்னை விடவும் சுகவாசி!

 

Widget byLabStrike


3 comments:

  1. Anubavika theriyala sir ungalaku neathu mazha peanjapo, adadea bus la jannal ora seat la utkarndhu nananjukitu poga mudiyalayeanu varuthapatan. hmmmmm(varuthathudan)

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு நன்பா...
    சாரல் மட்டுமல்ல!
    மழை கூட நம் ஊர் பேருந்துகளில் உள்ளே வரும். :-(

    ReplyDelete