Monday, July 25, 2011

பளபள பளிங்கு அரண்மனை!



பள பள பளிங்கு

அரண்மனையில்

படுத்து

கிடக்கிறான்

களிப்பில்.

ஓட்டை விழுந்த

குடிசைக்குள்

ஒய்யாரமான கனவு!

Widget byLabStrike


5 comments:

  1. ஒரு ஹைக்கூ படித்த மாதிரி இருக்கு.

    ReplyDelete
  2. Vairamuthu kavidhaila idhe madhiri padichiruken

    ReplyDelete
  3. படங்கள் பரிமாறுவதற்கு செய்திகளை ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன. ரஜினி பற்றிய கண்டிராத படங்கள் சில பாருங்கள் வைத்திருக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை நன்பா...

    ReplyDelete