Wednesday, July 13, 2011

அலைபேசி மனிதாபிமானம்!



  • உயிர் போராட்டத்தில்


வாகன நெரிசலில்

அலைபேசி உரையாடலினூடே

அலறுகிறது

ஆம்புலன்சின் அலாரம்.

  • ச்சே... இந்த டார்ச்சர்


தாங்கல..ஒழுங்கா

பேசக்கூட முடியல..

பேசிமுடிக்கிறது

அலைபேசி மனிதாபிமானம்.

Widget byLabStrike


3 comments:

  1. தாங்க முடியலை ப்பா....

    ReplyDelete
  2. இதுக்கே இப்டி சொன்னா எப்டி..இன்னும் நிறைய இருக்கு..ஹா.ஹா..

    ReplyDelete
  3. ஆம்புலன்சுக்கு தனி மேம்பாலம் கட்டிவிட்டாதான் இந்த தொல்லை தீரும் போலிருக்கு!..

    தினமும் ஆம்புலன்சின் அலறலை கேட்கமால் இரவு முடிவதில்லை. அத்தனை அவசரமாக சென்னை மனிதர்கள் எங்கேதான் போகின்றார்களோ தெரியவில்லை நண்பரே!.

    ReplyDelete