Tuesday, July 12, 2011

காதல் பரிசு!




பழையதானபோதும்

பழுதானபோதும்

பயன்படாதபோதும்

பார்த்து,ரசித்து

பாதுகாத்துக் கொண்டே

இருக்க சொல்கிறது

காதல் பரிசு!


Widget byLabStrike


No comments:

Post a Comment