Monday, July 11, 2011

புத்திர பாசம்!



  • உன் பிஞ்சு விரல்

பற்றும் போதெல்லாம்

வற்றிப் போகிறது

இந்த உலகைப் பற்றிய

நினைவு!

  • நீ மட்டுமே

என் உலகமாய்

நினைவு முழுக்க!



Widget byLabStrike


No comments:

Post a Comment