Friday, July 8, 2011

உன் எச்சில் அதிசயம்!



உன் எச்சில் பட்ட

உணவில் மட்டும்

எறும்புகள்

மொய்க்கின்றன!

உன் எச்சில்

தேனான

அதிசயம் என்னவோ!


Widget byLabStrike


No comments:

Post a Comment