Thursday, July 7, 2011

உன் இதழ்களை விரித்து வைக்காதே!



உன் இதழ்களை விரித்து

வைக்காதேடி

பூக்கள் என்றெண்ணி

ஈக்கள்

ஏமாறுகின்றன பார்!

Widget byLabStrike


3 comments:

  1. இதற்கு கமெண்ட்ஸ் சொல்ல மானாட மயிலாட
    பிருந்தா மாஸ்டர் வரணும்ம்ம்........

    ReplyDelete