Wednesday, July 6, 2011

கதவை திற..காற்று மட்டுமல்ல..!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


மூடியுள்ளவரை (முயற்சிக்காதவரை)

எல்லாம்

இருட்டுதான்.

கதவை திற

காற்று மட்டுமல்ல

வெளிச்சத்தோடு

விடியலும்

சேர்ந்து வரும்!

Widget byLabStrike


8 comments:

  1. எட்டு வரியில் அழகான தமிழில் அருமையான
    ஒரு தேன் சொட்டும் கருத்து.

    ReplyDelete
  2. நம்பிக்கையளிக்கும் வரிகள்.

    ReplyDelete
  3. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எதற்கும் எச்சரிக்கையாகவே கதவை திற நண்பா... எதிர் வீட்டிலிருந்து ஏதாவது எக்குத் தப்பா வர போகுது..... தப்பா நினைக்காதே...ஏதாவது கன்னிப்பெண்ணின் கடைக்கண் பார்வை வரும்....அதற்குத்தான் எச்சரிக்கை மணி அடிக்கிறேன்....

    ReplyDelete
  5. நல்ல விஷயம் தானே நண்பா..விடியலோடு தேவதையும் சேர்ந்து வருவாள் !

    ReplyDelete