Saturday, July 2, 2011

வார்த்தைகள் அற்ற கவிதை!



வார்த்தைகள் அற்ற

கவிதை எழுத

ஆசைகொண்டேன்.

கோடுகளற்ற

ஓவியம் காண

பற்று கொண்டேன்.

உன்னை நான்

மனதில்

எண்ணிக் கொண்டேன்!

Widget byLabStrike


10 comments:

  1. nanbare .. ini etharku penaavum , iragum :>)

    ReplyDelete
  2. அவள்
    அருவமா?
    பருவமய்யா
    வளைவுகள்
    கோடுகள்
    தீண்ட தீண்ட..................

    ReplyDelete
  3. நீங்கள் என்ன தான் தலை கீழா நின்றாலும் வார்த்தை அற்ற

    கவிதை எழுத முடியாது.

    ReplyDelete
  4. ஹா..ஹா..சில நேரங்களில் வரும் தோழி!

    ReplyDelete
  5. ஆமாம் நண்பரே..நன்றி !!

    ReplyDelete