Friday, July 1, 2011

தன் காலைக் கழுவிவிட!




  • காலில் புத்தகம்


பட்டதற்காய்

கடவுளை மிதிச்சிட்டேன்னு

கவலைக் கொண்டு

தொட்டுக் கும்பிடுகிறவன்!

தன் காலைக்

கழுவிவிட

கூப்பிடுகிறான்

வேலைக்காரனை!

Widget byLabStrike


11 comments:

  1. நன்றாக இருக்கு ஆனால் சில வேலைக்காரர் காலை வாரியும் விடுகின்றார்களே? அது சரி என் தளத்திற்கு காணவில்லையே?

    ReplyDelete
  2. ateelam anthakkalam eppa evanum kaal kaluva varrathillai

    ReplyDelete
  3. நன்றி..உங்கள் தளத்தில்,புதியதாக எதுவும் எழுதவில்லையா தோழி!

    ReplyDelete
  4. அருமையான கவிதை.

    ReplyDelete