Wednesday, June 29, 2011

உலக சமாதானம் உன்னால் இனி!



புன்னகைக்கிறாய்..

உன் வாயில் எத்தனை

வெள்ளைப் பூக்கள்

பூத்து சிரிக்கின்றன!

உலக சமாதானத்துக்கு

வெள்ளைப்புறா

வேண்டாம் இனி.

உன்னை அனுப்பிவைக்கிறேன்!

Widget byLabStrike


10 comments:

  1. ஆஹா அருமையான கவிதை தேனும் சர்க்கரையும் சேர்ந்து பருகியது போல இருக்கு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    வாழ்த்துகளுடன் ராஜபாண்டி.வே

    ReplyDelete
  3. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பரே!..

    ReplyDelete
  6. yaarappa athu manacila erukrathutana veli varum

    ReplyDelete