Friday, June 24, 2011

கண்ணதாசனே எங்கள் கவியரசனே!!



  • கரை புரண்டு ஓடுகின்ற


ஆற்றை நான் கண்டதுண்டு

கவிபுரண்டு ஓடுகின்ற

ஆளை நான் கண்டதில்லை

கண்ணதாசனே உன்னைத்தவிர!

  • மதுவின் மயக்கத்தில்


போதையின் உச்சக்கட்ட

உளறலில் கூட

உன்னிடம் கொட்டுமாமே

கவிதை மழை!

தரணி எங்கும் ஒலிக்கிறது

உனது புகழ் அலை!

  • இன்னும் எத்தனை


யுகம் ஆனாலும்

கவிதைக்கு நீயே அரசன் !

நீ மட்டுமே கவியரசன்!

  • கண்ணனுக்கு தாசனாகி


கண்ணனாகவே வாழ்ந்தவனே!

ஏட்டினில் கண்டேன் இன்று

உனக்கு 85 -வது அகவை என்று!

இவ்வுலகம் உள்ளவரை இறவாது நின் புகழ்!

பிறந்தநாள் வாழ்த்துகள்!

Widget byLabStrike


7 comments:

  1. இதற்கு வாழ்த்து சொல்லவே கண்ணதாசனை கூப்பிட வேண்டும்.

    ReplyDelete
  2. தாங்கள் எழுதிய இந்த வார்த்தையே மிக பெரிய வாழ்த்து தோழி..மிக்க நன்றி!

    ReplyDelete
  3. kannathasan marupirappo balaji

    ReplyDelete
  4. இவ்வுலகம் உள்ளவரை இறவாது அவர் புகழ்!
    பிறந்தநாள் வாழ்த்துகள் !
    I am a great fan of கவி 'அரசன்' கண்ணதாசன்.

    ReplyDelete