Monday, June 20, 2011

குப்பையை கிளறுங்கள்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


குப்பை தானே என்று

ஒதுங்கிட

எல்லாமே குப்பைதான்!

கிளறி பாருங்கள்

உள்ளே

விலைமதிப்பற்ற

விஷயங்கள்

ஆயிரம் இருக்கலாம்!

Widget byLabStrike


8 comments:

  1. அழகிய தமிழில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன........
    உங்கள் கவிதையை படிக்கும் போதே எத்தனை புதையல்கள் தெளிவாக உள்ளன?

    ReplyDelete
  2. எப்படி உம்மால் மட்டும் இந்த மாதிரி குப்பைகளை கிளர முடிகிறது

    ReplyDelete
  3. ஹா..ஹா..எல்லாம் அப்படிதான்

    ReplyDelete
  4. Thtz y u r visiblng in it ah.!

    ReplyDelete