Saturday, June 18, 2011

தெருவோர பொது சுவர்!



எப்போதேனும்

பல் துலக்கி

இருக்கிறது!

கட்சியின் பெயரில்

சில நாட்களில்

கறை படிகிறது!

Widget byLabStrike


8 comments:

  1. கறையின் மேலும்
    உறை விழும்..பசைமடடும்
    திட்டுத்திட்டாய்..
    காலத்துக்கு காலம்
    கடதாசிகள் மாறும்..
    தாசிகள் சேலை போல..
    சுகத்தையும் சோகத்தையும்
    கழுதைகள் தின்ன..

    ReplyDelete
  2. thnk positive., Pongal apha election vantha use fulah irukum...freeya white wash paniduvanga.,kastam ila poor pplku

    ReplyDelete
  3. E.MANIBHARATHI (VASANTH TV)June 19, 2011 at 12:36:00 AM GMT+5:30

    pazich aanathu
    suvar...ooo...
    therthal varukiratho...
    unkaz kavithai enakkuz
    pathinthathu....

    ReplyDelete
  4. கவிதை நன்றாக இருக்கு. உண்மை தான். கட்சியின் பெயரால் மட்டுமா கறை படிகிறது?

    ReplyDelete