Tuesday, June 14, 2011

களையும் அழகுதான் !


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


நேர்க்கோடு கோணலாகும்

போதுதான்

அதில் ஒரு ஓவியம்

கருவாகிறது!

கைகள் நடுங்கிட

படமெடுத்து

களையான புகைப்படம்

இங்கே

கலையானது காண்பீர்!

Widget byLabStrike


5 comments:

  1. தூக்கத்தில் இருந்தாலும் உண்மை மனிதனிற்கு எப்போதும்

    முன்னேற வேண்டும் என்கிற சிந்தனை உள்ளது என்பது தங்களை

    போன்ற சிலரை பார்க்கும் போது தான் தெளிவாகிறது.

    நான் இன்னும் பல படைப்புகளை வெளி விட்டுள்ளேன்.

    ReplyDelete
  2. நானும் ஒரு சோம்பேறிதான் தோழி...நன்றி..உங்கள் வலைப்பதிவை பார்வையிட முயன்றேன்..வலைப்பதிவை காணவில்லையே!

    ReplyDelete