Sunday, June 12, 2011

இந்நிலை மாறட்டும் ! இல்லாதாகட்டும் !!



  • வாடா மலரை


கையிலேந்தி

ஓர் வாடிய மலர்!

  • மொட்டாய் இருப்பவள்


பூவை சுமந்து!

புத்தகம் சுமக்க

வேண்டிய வயதில்

வறுமையை சுமந்துகொண்டு !

  • நீரூற்ற ஆளின்றி


நீர்த்துபோயிருக்கிறது

இவள் வாழ்க்கை!

இந்நிலை மாறட்டும் ! இல்லாதாகட்டும் குழந்தை தொழிலாளர் முறை !!



Widget byLabStrike


8 comments:

  1. நல்ல கவிதை.
    குழந்தை தொழிலாளிகள் உருவாகாமல் இருக்க பெற்றோர்களது ஒத்துழைப்பு அவசியம்.

    ReplyDelete
  2. ஆமாம்..பெற்றோரின் ஒத்துழைப்புதான் மிக முக்கியம்..நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. IF THEY HAV NO PARENTS....THEN GOVT R US WILL TAKE CARE OF THEM ...IN FUTURE JST TRY TO ADOPT 1CHILD n PROVIDE EDUCATION.....ur pic selectn n words so cute da

    ReplyDelete
  4. Parents is the main reason for child labour they have to change no other go

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக!

    ReplyDelete