Monday, June 6, 2011

சிங்கா..சிங்கி..!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

சிங்கா,சிங்கி என்றாலும்

குருவிக்காரன்,குறவர் என்று

நீங்கள்

வெவ்வேறு பெயர்களில்

வேறுப்படுத்தி

எம்மை சிறுமைப்படுத்தி

சொன்னாலும்

எங்கள் சமூகம்

எப்போதும் சங்கமம்தான்!

பார்த்து திருந்துங்கள்

பகட்டு மனிதர்களே!


Widget byLabStrike


No comments:

Post a Comment