Wednesday, June 1, 2011

காதலில் கசிந்துருகுகிறது!



இன்று

நீயவளின்

கரம்பற்றி விட்டதினால்

உன்னவளின்

கால்பற்றி

உயிர் வாழ்கிறேன் நானே!

இத்தனைக்காலம்

என்னை நீயும்

ஏங்கவைத்து விட்டாயேடா!

காதலில்

கசிந்துருகுகிறது

உன்காலில்

போட்ட மெட்டி!

Widget byLabStrike


6 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு. தவிர நான் கூட suganthiny77@wordpress.comஇல் எனது கவிதைகளை பதிப்பித்துள்ளேன் அதற்கு பதில் போடவும்.

    ReplyDelete
  2. நன்றி தோழி..முயற்சித்தேன் உங்கள் வலைப்பதிவை பார்க்க இயலவில்லையே !ஏன்??சரிபாருங்கள்....

    ReplyDelete