Monday, May 30, 2011

ஐநூறு சம்பளத்தில்!



  • மாதம்


ஐநூறு சம்பளத்தில்

ஐம்பது ரூபாய்

சேர்த்துக் கேட்டதால்

வேலைக்காரப் பெண்ணை

வீட்டை விட்டு

நிறுத்திவிட்ட மனசு.

  • மாதம்


ஐம்பதாயிரம்

சம்பாதித்தும்

ஹைக் எதிர்ப்பார்த்துக்

காத்திருக்கிறது!

Widget byLabStrike


6 comments:

  1. நல்லா ரசிக்கக்கூடிய மாதிரியும் சிந்திக்கக்கூடிய மாதிரியும் இருந்திச்சு. உண்மையில் உலக இயற்கையும் இதுதானே?

    ReplyDelete
  2. ஆமாம்..மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete
  4. சூப்பர் நண்பா ! ! அருமை ! அழகாக இருந்தது வார்த்தைகளின் பிரோயகம்...

    ReplyDelete