Saturday, May 21, 2011

புகுந்த வீடு !




  • பிறந்த வீட்டைக்


காட்டிலும்

புகுந்த வீட்டிற்கு

போக

புன்முறுவல்

பூக்கிறது பூ!

  • செடியில் கொய்து


உன் கூந்தலில் இட்ட

மலர்!

Widget byLabStrike


10 comments:

  1. semmaya erukku balaji

    ReplyDelete
  2. நண்பா,

    உன்னால் இன்னும் அழகாக வார்த்தைகளால் விளையாட முடியும்.. இதில் ஏதோ குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.... இன்னும் கொஞ்சம் யோசித்து இதே படத்திற்கு வேறு வார்த்தைகளால் நீ சொல்ல வந்ததை சொல்ல முயற்சி செய்யவும்....

    தமிழின் மீது உள்ள காதலால் இதனை சொல்ல வில்லை, உன் தமிழ் மீது உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன்..... சொல்லும் உரிமையும் எனக்குள்ளது... உரிமை எடுத்துக் கொண்டேன்.... :-)

    ReplyDelete
  3. நிச்சயம் இன்னும் ஆழமாக யோசித்து எழுத முயல்கிறேன்....உங்களுக்கு எப்போதும் எம்மிடத்தில் உரிமை உள்ளது..சொல்லுங்கள்..மிக்க நன்றி தோழி

    ReplyDelete