Tuesday, May 17, 2011

அ(டுத்த)றிவு தலைமுறை!






  • கூண்டிலுள்ள

வெள்ளைப் புறாவை

பார்த்து

சமாதானப் புறா

என்கிறேன் நான்!

  • அப்போ  ஏன்

அது சண்டையிட்டுக் கொண்டே

இருக்கிறது

மற்ற புறாக்களுடன்..

திருப்பிக் கேட்கிறது மழலை!




Widget byLabStrike


No comments:

Post a Comment