Wednesday, May 11, 2011

ஜோதிடனின் நல்லநேரம்!


வறுமை நீங்க

நல்லநேரம்

கணிக்கிறானாம்.

இருந்த பணத்தை

ஜோதிடனிடம்

இழந்து விட்டு!

Widget byLabStrike


No comments:

Post a Comment