Friday, April 29, 2011

கடைசித் துளி நம்பிக்கை!



  • சறுக்கிய சிலந்தி

எச்சிலை ஏணியாக்கி

தொங்கி நிற்கிறது

துவளாத நம்பிக்கையுடன்!

  • வாழ்க்கை சறுக்கியதில்

துவண்டு போய்

தூக்கில் தொங்க

முயன்றவனின்

கடைசித் துளி நம்பிக்கை!


Widget byLabStrike


No comments:

Post a Comment