Thursday, April 28, 2011

நீ என்னை ஆசையோடு அணைக்க!




நீ என்னைதான்

ஆசையோடு

அணைக்க வருகிறாய்

என்று

என்றுமில்லா

ஆனந்தம் கொண்டேன்

அன்று!

என் அருகாமையில்

நின்ற

நம் நாயைப் பாராததால்!


Widget byLabStrike


No comments:

Post a Comment